உடலின் மிக வலிமையான சதைப்பகுதி "நாக்கு".
இது எலும்புகளின் துணை இன்றி தானே அசையும்.
எவ்வாறு ஒவ்வொரு மனிதருக்கும் கைரேகை மாறுபடுகிறதோ, அதே போல் ஒவ்வொரு மனிதருக்கும் நாக்கின் வரிகள் மாறுபடும்.
நமது நாக்கில் 2000 முதல் 4000 வரை சுவைமொட்டுகள் இருக்கின்றன.
இந்த சுவை மொட்டுகளில் உள்ள சுவையை உணரக்கூடிய செல்கள் ஒவ்வொரு வாரமும் அழிந்து மீண்டும் புதிய செல்கள் உருவாகின்றன.
இதன் மையப்பகுதியை காட்டிலும் பக்கவாட்டு பகுதிகள் அதிக உணர்ச்சி வாய்ந்தவை.
இதன் பின்புறமானது கசப்பு சுவைகளை பெரிதும் உணரும்.
தொண்டையின் இறுதிவரை நாக்கு இருக்கும்.
ஒரு ஆணின் நாக்கானது 8.5 செமீ அளவு வரை வளரும்.
பெண்ணின் நாக்கு 7.9 செமீ வரை வளரும்.
Next நாக்கு பற்றி பகுதி (4)
Comments
Post a Comment