Agaramuthali Thamizh
உளவியல்| குறிப்புகள்
- சில சமயங்களில் அனைவரிடமும் கலந்து ஆலோசனை செய்வதை விட எதை செய்யும் முன்னரும் அதனால் கிடைக்க பெறும் நன்மையையும் தீமையையும் நீ சிந்தனை செய்வாயேயானால் உனக்கான சிறந்த முடிவை நீயே அறிந்து கொள்வாய்.
- நாய்க்கு இல்லை ஆறாவது அறிவு ஆனால் அதற்கு உண்டு நன்றி உணர்வு… பகுத்தறிவு உள்ள நம்மில் பலருக்கும் என்னவோ சிறிதும் இல்லை அந்த நன்றி உணர்வு…
Comments
Post a Comment